Friday, March 11, 2011

(படங்கள்) ஆழிப்பேரையால் சென்டெய் நகர விமான நிலையம் நீரில் மூழ்கியது


sendai airport.png

ஜப்பான் நாட்டின் வட கிழக்குப் பகுதியை இன்று மிக பயங்கரமான பூகம்பம் தாக்கியது. இதையடுத்து உருவான சுனாமி பேரலைகள் ஊர்களுக்குள் புகுந்து பெரும் சேதத்தை ஏற்படுத்தியுள்ளன.
March 11th, 2011 | Posted in உலகம் | Read More »

வடக்கில் கண்ணிவெடியகற்றும் அபாயகரமான பணிகளில் தமிழ்ப்பெண்கள்

landminesவடக்கில் நிலக் கண்ணிவெடியகற்றும் பணிகளில் ஈடுபட்டு வரும் பெண்கள், தமது குடும்பங்களின் பிரதான வருவாய் ஈட்டுனர்களாக காணப்படுவதாக வடக்கில் கண்ணிவெடியகற்றும் நிறுவனங்களில் ஒன்றான டெனிஸ் தெரிவித்துள்ளது.
March 11th, 2011 | Posted in மன்னார் | Read More »

சிறீலங்கா அரசு போரின் பின்னர் இராணுவ ஆட்சியை நோக்கிச் செல்கிறது: பாக்கியசோதி சரவணமுத்து

pakiasothy_saravanamuthuபோர் முடிவுற்றப் பின்னர் அபிவிருத்தியை நோக்கி இலங்கை பயணித்துக் கொண்டிருந்தாலும், மறுபுறத்தில் இராணுவ ஆட்சியைத் தழுவிய, சுயநலவாத மற்றும் ராஜபக்ஷ குடும்பத்தின் ஆட்சியாக காணப்படுவதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
March 11th, 2011 | Posted in சிறீலங்கா | Read More »

மேற்கு வங்கத்தில் மாவோ‌யி‌ஸ்‌ட் தலைவர் சுட்டுக்கொலை

gun handமே‌ற்கு வ‌ங்க‌த்‌தி‌ல் மாவோ‌யி‌‌ஸ்‌ட் தலைவரை காவ‌ல்துறை‌யின‌ர் சு‌ட்டு‌க் கொ‌ன்றன‌ர். மாவோ‌யி‌ஸ்‌ட் முக்கிய தலைவர்களில் ஒருவனும், சிறையில் இருக்கும் காவ‌ல்துறை அடக்குமுறைக்கு எதிரான மக்கள் போர்ப்படை இயக்கத்தின் தலைவன் சத்திரதார் மகாதோவின் தம்பி சசாதர் மாகாதோ.
March 11th, 2011 | Posted in இந்தியா | Read More »

சப்பான் நாட்டில் பயங்கர நிலநடுக்கம்; ஆழிப்பேரலை எச்சரிக்கை

japan_quakeசப்பானின் வட கிழக்கு கடற்பகுதியில் ஏற்பட்ட பயங்கர பூகம்பம் காரணமாக ஜப்பான் கடலோர பகுதிகளை ஆழிப்பேரலை (சுனாமி) தாக்கும் என்று அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

பிறந்த இரு குழந்தைகளை மண்ணில் புதைத்த மூவர் கைது

arrestகிளிநொச்சியின் அக்கராயன்குளம் பகுதியிலுள்ள அண்ணா சிலையடி குடியிருப்பில் பிறந்தவுடன்  இரட்டை சிசுக்களை புதைத்த மூவரை அக்கராயன் பொலிஸார் நேற்று வியாழக்கிழமை இரவு மீட்டுள்ளனர்.
March 11th, 2011 | Posted in கிளிநொச்சி | Read More »

ஐ.தே.கட்சியினர் மீது துப்பாக்கிச்சூடு

Hand_Gunகடவத்தையில் ஐக்கிய தேசியக்கட்சியின் அபேட்சகர்கள் மற்றும் ஆதரவாளர்கள் ஒன்றிணைந்து பிரசாரக் கூட்டம் ஒன்றிற்கான அலங்கார வேலைகளில் ஈடுபட்டிருந்த போதே துப்பாக்கிச் சூடு நடாத்தப்பட்டுள்ளது.
March 11th, 2011 | Posted in சிறீலங்கா | Read More »

சிறீலங்கா மீதான போர்க்குற்ற விசாரணைக்கோரி 55,000 பேர் கையெழுத்து

AMNESTY_INTERNATIONALசிறீலங்காவில் சுயாதீனமான யுத்தக் குற்ற விசாரணைகள் நடத்தப்பட வேண்டும் என சுமார் 55 ஆயிரம் பேர் கைச்சாத்திட்ட கோரிக்கை மனு ஒன்று, கடந்த வாரம் ஐக்கிய நாடுகள் சபையில் சமர்ப்பித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
March 11th, 2011 | Posted in உலகம் | Read More »

சிறீலங்கா இராணுவப் புலனாய்வாளர்களும், பொலிசாரும் மோதல்

sl_policeசிறீலங்கா இராணுவத்தின் புலனாய்வுப் பிரிவினருக்கும் மற்றும் பொலிசாருக்குமிடையிலான கடும் மோதல் சம்பவமொன்று ஹோமாகமையில் நடைபெற்றுள்ளது.
March 11th, 2011 | Posted in சிறீலங்கா | Read More »

நாடு கடந்த தமிழீழ அரசைவிட்டுப் பிரிந்து செல்லும் எம் பிரியமானவர்களே!- பிரதிப் பிரதமர் விடுக்கும் வேண்டுகோள்

tgte_ram_sivalingamஆண்ட பரம்பரை மீண்டும் தன்மானத்துடன் வாழ, நாதியற்று வாழும் எம்மக்களுக்கு நீதி கிடைக்க ஓவ்வொரு தமிழனும் தனது பங்கைத் தவறாமல் செலுத்தி இறைமையும், சுதந்திரமும் கொண்ட தனிநாட்டை மீளமைப்போம் என சூளுரைத்துத் தொடங்கிய நாடுகடந்த தமிழீழ அரசை, ஈழத்தமிழர்களின் கனவை உலகத் தமிழரின் விருப்பை ஊதாசீனம் செய்து பிரிந்து செய்வது சரியா, பிழையா, முறையா, நேர்மையானதா என ஒரு கணம் சிந்தியுங்கள்.

விமல் வீரவன்ச கருத்திற்கு பதிலடி கொடுத்த சரவணபவன்

saravanabavanதமிழ் ஆயுதக் குழுக்கள் எவற்றிடமும் ஆயுதங்கள் இல்லை என்றால் குற்றச்சாட்டுக்கள் அனைத்தும் படையினருக்கு எதிரானவையாகவே இருக்கும். சிறிதரன் மீதான தாக்குதல் தொடர்பில் முறையற்ற கருத்தைத் தெரிவித்த அமைச்சர் விமல் வீரவன்ஸவுக்கு சபையில் வைத்தே யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சரவணபவன் சரியான பதிலடி வழங்கினார்
March 11th, 2011 | Posted in சிறீலங்கா | Read More »

ப்ரித்தானியா மக்கள் தொகை கணக்கெடுப்பில் “தமிழீழம்” என்றே பதிவோம்

UK_flagபிரித்தானியாவில், பத்து ஆண்டுகளுக்கு ஒரு தடவை மக்கள் தொகை கணக்கெடுக்கப்பட்டு அவர்களுக்கான அடிப்படை தேவைகளை எதிர்காலத்தில் நிவர்த்தி செய்வதே வாக்கெடுப்பின் (Census) நோக்கமாகும்.

தேர்தல்கள் நியாயமான முறையில் நடத்தப்பட்டால் ஐ.தே.கட்சியின் வெற்றியை எவராலும் தடுக்க முடியாது – கரு ஜயசூரியா

karu_unpஎதிர்வரும் உள்ளுராட்சி சபைத் தேர்தல்கள் நியாயமான முறையில் நடத்தப்பட்டால் ஐக்கிய தேசியக் கட்சியின் வெற்றியை எவராலும் தடுக்க முடியாது என கரு ஜயசூரிய சுட்டிக்காட்டியுள்ளார்.
March 11th, 2011 | Posted in சிறீலங்கா | Read More »

களனி பிரதேசத்தில் அரசியல் கட்சிகள் எவ்வித தடையுமின்றி பிரசாரங்களை மேற்கொள்ள முடியும்: மேர்வின் சில்வா

mervin_silvaஅரசியல் கட்சிகள் மற்றும் சுயாதீனக் குழுக்கள் தேர்தல் பிரசாரம் செய்வதனை தடுக்கும் நோக்கம் எதுவும் தமக்குக் கிடையாது என தெரிவித்துள்ள அமைச்சர் மேர்வின் சில்வா களனி பிரதேசத்தில் எந்தவொரு கட்சியும் தேர்தல் பிரச்சாரம் செய்ய முடியும் என  அறிவித்துள்ளார்.
March 11th, 2011 | Posted in சிறீலங்கா | Read More »

மிருசுவில் படுகொலை இடத்தை 10 ஆண்டுகள் பின்னர் சென்று பார்வையிட முடிவு

Mirusuvil_CI10 வருடங்களுக்கு முன்னர் யாழ்ப்பாணம், மிருசுவில் பகுதியில் எட்டு பொதுமக்களை கொலை செய்த இடத்தை, நேரில் சென்று பார்வையிட கொழும்பு மேல் நீதிமன்ற மூவரடங்கிய நீதிபதிகள் தீர்மானித்துள்ளனர்.
March 11th, 2011 | Posted in யாழ்ப்பாணம் | Read More »

குவைத் சிறீலங்காத் தூதரகத்தில் 4500 இலங்கையர்கள் பதிவு

kuwaitசட்டவிரோதமாக குவைத்தில் தங்கியிருந்த 4500 இலங்கையர்கள் அந்நாட்டிலுள்ள இலங்கைத் தூதரகத்தில் தங்களைப் பதிவு செய்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
March 11th, 2011 | Posted in உலகம் | Read More »

முன்னாள் ஜனாதிபதியை இப்பொழுதும் காதலிக்கும் பெண்

Monica-Lewinskyபதவிக்காலத்தில் காதல் பிரச்சினையால் சர்ச்சைக்குள்ளாகிய முன்னாள் ஜனாதிபதியை தாம் இன்னும் காதலிப்பதால் தான் இன்னும் யாரையும் திருமணம் செய்யவில்லை என்று 37 அகவைப்பெண் தெரிவித்துள்ளார்.
March 11th, 2011 | Posted in உலகம் | Read More »

ஈழவிடுதலைக்கான கருத்தியலை தாங்கி நிற்கின்ற தமிழ் இணைய ஊடகங்களை விழிப்பாக இருக்க வேண்டுகிறோம்: நா.க.தமிழீழ அரசாங்கம்

Cyber-Network-Attacksசைபர் தாக்குதல்கள் குறித்து ஈழவிடுதலைக்கான கருத்தியலை தாங்கி நிற்கின்ற தமிழ் இணைய ஊடகங்களை விழிப்பாக இருக்குமாறு நாடு கடந்த தமிழீழ அரசின் தகவல்துறை அமைச்சகம் கேட்டுக்கொண்டுள்ளனர்..

குடும்பத்தினருடன் நாட்டை விட்டு வெளியேறுகிறார் கடாபி

Libya_Leaderதானும், தன் குடும்பத்தினரும் சொத்துக்களுடன் எவ்வித ஆபத்துமில்லாமல் லிபியாவை விட்டு வெளியேறுவதற்கு வாய்ப்பளிக்கும்படி எதிர்த்தரப்பிடம் கடாபி கோரிக்கை விடுத்ததாக செய்திகள் வெளியாகியுள்ளன.
March 11th, 2011 | Posted in உலகம் | Read More »

தலாய்லாமா அரசியலில் இருந்து ஓய்வு

a hhdl sf 97திபெத்தியர்களின் விடுதலைக்காக 60 ஆண்டுகளுக்கும் மேலாகப் போராடிய தலாய்லாமா விரைவில் திபெத்திய அரசியல் தலைமைப் பதவியில் இருந்து ஓய்வுபெறப் போவதாக அறிவித்தார். திபெத்தியர்களால் தேர்ந்தெடுக்கப்படும் தலைவர் ஒருவரிடம் அதிகாரத்தை அளிக்க உள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
March 10th, 2011 | Posted in உலகம் | Read More »

Tuesday, February 22, 2011

நாகை கூட்டத்தை கோபத்தில் ரத்து செய்த நடிகர் விஜய்


Vijay-About-Politicsதமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் தாக்குதல் நடத்துவதை கண்டித்து இன்று நாகையில் நடிகர் விஜய் தலைமையில் கண்டன கூட்டம் நடப்பதாக இருந்தது.
February 22nd, 2011 | Posted in திரையுலகம் | Read More »

கடும் மழையில் விஜயின் முதல் அரசியல் போராட்டம்

20110215vijayபலத்த மழை, சூறைக்காற்றுக்கு நடுவே கிட்டத்தட்ட `சினிமா எஃபெக்டில்` துவங்குகிறது விஜய்யின் முதல் அரசியல் கூட்டம் மற்றும் போராட்டம்.
February 22nd, 2011 | Posted in திரையுலகம் | Read More »

இப்படி வற்புறுத்தி நடிக்க வச்சு ஏமாற்றாதீங்க: கதறும் அழகான நடிகை

archana_sharmaவிரைவில் வரப்போகிறது சாந்தி என்ற திரைப்படம். இதில் கதாநாயகியாக நடித்திருக்கிறார் அர்ச்சனா. வெளுத்துக்கட்டு, புழல், ராமநாதபுரம் என்று இதற்கு முன்பு இவர் நடித்த படங்கள் ஒருபுறம் இருக்க, சாந்தி மட்டும் அவரது லிஸ்ட்டிலேயே இல்லை. காரணம் இதில் அவர் நடித்திருக்கும் மேட்டர் அப்படி!
February 22nd, 2011 | Posted in திரையுலகம் | Read More »

பிரபல நடிகையின் கணவர் காவல்நிலையத்தில் சரண்

Upeksha-Swarnamali-Husbandபிரபல நடிகையை அடித்துக்காயப்படுதியமைக்காக தேடப்பட்டு வந்த அவரது கணவன் இன்று காவல்நிலையத்தில் சரணடைந்தார்.

Monday, February 21, 2011

காங்கிரசை எதிர்க்கும் வலிமைமிக்க கூட்டணிக்கு ஆதரவாக பிரசாரம்: இயக்குநர் சீமான்


20110221002கோவை சிவானந்தா காலனியில் நாம் தமிழர் கட்சி பொதுக்கூட்டம் நேற்று நடைபெற்றது. இதில் இயக்குனர் சீமான் கலந்து கொண்டு பேசினார்.

பத்தனையில் 20 வயது தமிழ்ப்பெண்ணின் சடலம் மீட்பு

dead_body_towel_lgகொட்டகலை பத்தனை கிரேகிலி ( அல்புலாங்கந்தை ) பிரதேசத்தில் 20 வயது யுவதி ஒருவரின் சடலம் இன்று பிற்பகல் 2.30 மணியளவில் பத்தனை திம்புள்ள பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளது.

கணவனின் ஊதாரித்தனத்தால் தற்கொலை செய்த மனைவி, தந்தை, தாய்

20110221001சென்னை தேனாம்பேட்டை ஏ.ஜி.எஸ். அலுவலகத்தில் (தணிக்கை துறை) தலைமை ஆடிட்டராக பணியாற்றி ஓய்வு பெற்றவர் ரவி சந்திரராஜ் (வயது 65). பல்லாவரத்தை அடுத்த அனகாபுத்தூர் பாலாஜி நகரில் குடும்பத்துடன் வசித்து வந்தார்.

அன்னைக்கு இரங்கல் சுவரொட்டி ஒட்டியர்வர்கள் கடத்தல்…?

kidnapதமிழீழம் தேசியத்தலைவரின் தாயார் பார்வதி அம்மாள் காலமானது தொடர்பான இரங்கல்  சுவரொட்டிகளை ஒட்டிய இளைஞர்கள் சிலர் வல்வெட்டித்துறையில் சிறீலங்கா இராணுவத்தினரால் கடத்தப்பட்டுள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் உறுதியற்ற தகவல்கள் தெரிவிக்கின்றன.

காமவெறிபிடித்த சாமியார் பிரேமானந்தா மரணம்

premanandaபாலியல் பலாத்காரம், கொலை ஆகிய வழக்குகளில் கைது ‌செய்யப்பட்டு இரட்டை ஆயுள் தண்டனை பெற்ற பிரேமானந்தா காலமானார்.

காதலனை திருமணம் செய்து வைக்க கோரி காவல் நிலையத்தில் புதுப்பெண் போராட்டம்

20110221003சென்னை திருவொற்றியூர் பாரத் நகர் 3வது தெருவைச் சேர்ந்தவர் ஆனந்த்ராஜ். இவரது மகள் சீமாதேவி (வயது 20). எதிர் வீட்டில் வசிக்கும் ஆறுமுகம் மகன் சரவணன் (27) என்பவரும் 2 ஆண்டுகளாக காதலித்து வந்தனர்.

யாழ். மாவட்டம் உட்பட 60 உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தல்கள் இடைநிறுத்தம் – ஆணையாளர்

dayanandaயாழ். தேர்தல் மாவட்டத்தில் 19 உள்ளூராட்சிச்சபைகள் உட்பட நாடு முழுவதும் உள்ள 60 உள்ளூராட்சிச் சபைகளுக்கான தேர்தல்கள் அறிவித்தபடி மார்ச் 17ஆம் திகதி இடம்பெற மாட்டா எனத் தேர்தல் ஆணையாளர் தயானந்த திசாநாயக்க தெரிவித்தார்.

தீருவில் சதுக்கத்தில் ஈழத்தாயின் பூதவுடலுக்கு மக்கள் அஞ்சலி – நாளை மாலை தகனம்

veerathaiநேற்று இயற்கை எய்திய பார்வதியம்மாளின் பூதவுடல் தீருவில் சதுக்கத்தில் நேற்று மாலை 5 மணி முதல் மக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருந்தது. அங்கு ஊர்மக்கள் தொடர்ச்சியாக வந்து அஞ்சலி செலுத்தினர். பேரன்னையின் இறுதிக் கிரியைகள் நாளை செவ்வாய்க்கிழமை மாலை 4 மணிக்கு இடம்பெறவுள்ளன.
February 21st, 2011 | Posted in தமிழீழம் | Read More »

தமிழர்களுக்கான தீர்வை சர்வதேசம் வரை எடுத்துச் சென்று பேச்சுவார்த்தை நடாத்த கூடிய ஆற்றல் த.தே.கூட்டமைப்புக்கு மட்டுமே உண்டு – கிளிநொச்சியில்.எம்.எம்.ரதன் தெரிவிப்பு

tnaதமிழ் மக்களின் பிரச்சனைக்கு ஓர் அரசியல் தீர்வு பற்றி சர்வதேசம் வரை எடுத்துச் சென்று பேச்சுவார்த்தை நடாத்தக்கூடிய ஆற்றல் தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு மட்டுமே உண்டு என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வவுனியா நகரசபையின் உப-தலைவர் எம்.எம்.ரதன் தெரிவித்தார்.

நடிகர் விஜய்யின் தேர்தல் நேர திட்டம்

Vijay-About-Politicsதேர்தல் நெருங்கி விட்டாலே முன்னணி நடிகர்களின் பாடு ரொம்பவே திண்டாட்டமாகத்தான் இருக்கும். எந்த அரசியல் கட்சிக்கு ஆதரவு கொடுப்பார், எந்த கட்சிக்கு ஆதரவாக பிரசாரம் செய்வார்? என யூகங்களின் அடிப்படையில் மீடிக்களில் ‌பெயர்கள் அடிபட்டுக் கொண்டிருக்கும்.

நடிகர் விஜயின் ஆர்ப்பாட்டத்திற்கு அதிமுக ஆதரவு

vijayதமிழக மீனவர்கள் தொடர்ந்து இலங்கை ராணுவத்தால் தாக்கப்படுவது மற்றும் கைது செய்யப்படுவதைக் கண்டித்து நாளை நாகையில் நடக்கும் நடிகர் விஜய்யின் ஆர்ப்பாட்டத்தில் அதிமுகவினரும் பங்கேற்கிறார்கள்.

டாஸ்மாக் குடிவெறியில் மனைவி, மகனை கொன்ற விவசாயி

20110221004கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே உள்ள உத்தனப்பள்ளி டி.கொத்தப்பள்ளியை சேர்ந்தவர் பெரியசாமி (35) விவசாயி. இவரது மனைவி வெங்கடலட்சுமி (30), இவர்களுக்கு மகா (11), ஆஷா (9) என்ற 2 மகள்களும், பிரசாந்த் (5) என்ற மகனும் உள்ளனர்.

திமுக கூட்டணியில் 80 தொகுதிகளில் போட்டியிடுவதற்கு காங்கிரஸ் விருப்பம்

karuna_congressவரும் சட்டப்பேரவைத் தேர்தலில் தி.மு.க. கூட்டணியில் 80 தொகுதிகளில் போட்டியிடுவதற்கு காங்கிரஸ் தரப்பில் விருப்பம் தெரிவித்துள்ளதாக அந்தக் கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன.

தமிழக மீனவர்களை மீண்டும் மிரட்டிய சிறீலங்கா கடற்படை

srilankan navyகச்சத்தீவு அருகே மீன்பிடிக்கச் சென்ற தமிழக மீனவர்களை இலங்கைக் கடற்படையினர் எச்சரித்து அனுப்பியுள்ளனர். சர்வதேசக் கடல் எல்லையை மீறி இலங்கைக் கடல் எல்லைப் பகுதிக்குள் இனி மீன் பிடிக்க வராதீர்கள். மீறினால் கடும் விளைவுகளைச் சந்திக்க நேரிடும் என்றும் அவர்கள் மிரட்டி அனுப்பியுள்ளனர்.